போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

சின்னத்திரை நடிகையான ஆல்யா மானசா விரைவில் நடிக்க வரப்போகிறார். சொன்னதை செய்து காட்டிய ஆல்யா கடந்த சில நாட்களாக கடுமையான பயிற்சி செய்து பழைய பிட்னஸூக்கு திரும்பியுள்ளார். தனது ஆக்டிவிட்டிகளை தொடர்ந்து பகிர்ந்து வரும் ஆல்யாவின் மாற்றங்களை பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில், ஆல்யா தற்போது தனது மகள் அய்லாவுடன் சேர்ந்து நடனமாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஆல்யாவின் அழகை ரசிப்பதா இல்லை அய்லா பாப்பாவின் க்யூட்னஸை பார்த்து ரசிப்பதா என ரசிகர்களே ஆச்சரியப்பட்டு வருகின்றனர். அதிலும், அம்மாவுக்கு சமமாக அய்லா பாப்பா அழகாக நடனமாடும் காட்சிகள் பலரையும் ஈர்த்துள்ளது. வைரலாகி வரும் அந்த வீடியோவிற்கு லைக்ஸ்களும் குவிந்து வருகிறது.