இந்த மாதிரி வெற்றிக்காக 10 ஆண்டுகள் காத்திருந்தேன் : ‛ஆட்டமா தேரோட்டமா' பாடல் குறித்து ரம்யா கிருஷ்ணன் | நிதின் ஜோடியான பூஜா ஹெக்டே | மறுபிரவேசத்துக்கு வலுவான கதாபாத்திரங்களை தேடும் பிரணிதா | ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்துக்கு திரண்ட ரசிகர்கள் : பாபி தியோல் ஆச்சரிய தகவல் | பொய் செய்தி பரப்பாதீர்கள் : புகழ் வேதனை | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் பிரேமலு நாயகி | மிருணாள் தாக்கூர் உடன் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன் | நடிகராக அறிமுகமாகும் கங்கை அமரன் | அஜித் 64 படத்தில் மிஷ்கின்? | உண்மை சம்பவங்கள் அடிப்படையில் சிறை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட முதல்பார்வை |
நடிகை ப்ரியங்கா நல்காரி 'ரோஜா' சீரியலில் நடித்ததன் மூலம் தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான செலிபிரேட்டியாக வலம் வருகிறார். ரோஜா தொடர் முடிவடைந்ததையடுத்து ப்ரியங்கா நல்காரியின் அடுத்த ப்ராஜெக்ட் குறித்த எதிர்பார்ப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ப்ரியங்கா நல்காரி ஜீ தமிழில் 'சீதா ராமன்' என்ற புதிய தொடரில் ஹீரோயினாக நடிக்க உள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 'சீதா ராமா' என்கிற கன்னட சீரியலின் ரீமேக்காக தமிழில் உருவாகவுள்ள இந்த தொடரில் நாயகியாக ப்ரியங்கா நல்காரியும் அவருக்கு ஜோடியாக விஜய் டிவியின் 'சிப்பிக்குள் முத்து' தொடரின் மூலம் பிரபலமான ஜெய் டிசவுசாவும் நடிக்கின்றனர்.