தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (ஜூன் 11) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - சகலகலா வல்லவன் (2015)
மதியம் 03:00 - சண்டக்கோழி-2
இரவு 09:30 - தில்லுக்கு துட்டு
கே டிவி
காலை 10:00 - ரெட்
மதியம் 01:00 - கிரி
மாலை 04:00 - பம்மல் கே சம்பந்தம்
இரவு 07:00 - ஆரியா
இரவு 10:30 - அது ஒரு கனா காலம்
கலைஞர் டிவி
காலை 09:00 - அருந்ததி
மதியம் 01:30 - ராக்கெட்ரி
மாலை 06:00 - வேல்
இரவு 10:00 - வெயில்
ஜெயா டிவி
காலை 09:00 - போக்கிரி ராஜா (2016)
மதியம் 01:30 - உன்னைத்தேடி
மாலை 06:30 - கத்தி
இரவு 11:00 - உன்னைத்தேடி
கலர்ஸ் டிவி
காலை 09:00 - தி ஆங்கிரி பேர்ட்ஸ் மூவி
காலை 11:00 - தி ஆங்கிரி பேர்ட்ஸ் மூவி-2
மதியம் 01:00 - குருதி ஆட்டம்
மாலை 04:00 - டி ப்ளாக்
இரவு 07:00 - நடுவன்
இரவு 11:00 - அனகோண்டாஸ் : தி ஹன்ட் பார் த ப்ளட் ஆர்ச்சிட்
ராஜ் டிவி
காலை 09:00 - கிருஷ்ணன் வந்தான்
மதியம் 01:30 - பாண்டிய நாடு
இரவு 10:00 - ராஜ ராஜ சோழன்
பாலிமர் டிவி
காலை 10:00 - நம்ம ஊரு நாயகன்
மதியம் 02:00 - ஆவாரம்பூ
மாலை 06:00 - உணர்வு
இரவு 11:30 - தலைப்புச் செய்திகள்
வசந்த் டிவி
காலை 09:30 - என்னோடு விளையாடு
மதியம் 01:30 - நல்லதொரு குடும்பம்
இரவு 07:30 - மாவீரன் கிட்டு
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - மண்டேலா
மதியம் 12:00 - தமாகா
மாலை 02:30 - அருவம்
மாலை 05:30 - கடைக்குட்டி சிங்கம்
இரவு 08:30 - மாப்பிள்ளை சீனு
சன்லைப் டிவி
காலை 11:00 - குழந்தையும் தெய்வமும்
மாலை 03:00 - மாயா பஜார்
ஜீ தமிழ் டிவி
மதியம் 01:00 - காட்டேரி
மாலை 03:30 - வலிமை
மெகா டிவி
பகல் 12:00 - சுவர் இல்லாத சித்திரங்கள்
மாலை 03:00 - சங்கர்லால்
இரவு 11:00 - சிவகங்கைச் சீமை