துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
விஜய் டிவியில் ஹிட்டான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் 2வது பாகம் நேயர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீசனில் ஸ்டாலின், நிரோஷா, ஆகாஷ் பிரேம் குமார், வீஜே கதிர், ஹேமா ராஜ் ஆகியோர் நடித்து வருகின்றனர். அண்மையில் இந்த சீரியலின் படப்பிடிப்பு, நடிகர் கார்த்தி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு அருகிலேயே நடைபெற்றுள்ளது. அப்போது நடிகர் கார்த்தியை சந்தித்த பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்கள் அவருடன் புகைப்படம் எடுத்துள்ளனர். அதை ஆகாஷ் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட, ரசிகர்கள் சிலர் கார்த்தி பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? என ஆர்வமாக கேட்டு வருகின்றனர்.