ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் | 24 மணி நேரத்தில் 'ஜெயிலர்' சாதனையை முறியடித்த 'கூலி' டிரைலர் | 'கூலி' : அமெரிக்க பிரிமீயர் முன்பதிவில் 1 மில்லியன் வசூல் | தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் ஸ்டிரைக் | 'ஏஐ' மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்: தனுஷ் எதிர்ப்பு | ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (ஜூலை 7) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 -ப்ரண்ட்ஸ்
மாலை 06:30 - திருச்சிற்றம்பலம்
கே டிவி
காலை 10:00 - குத்து
மதியம் 01:00 - நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்
மாலை 04:00 - வின்னர்
இரவு 07:00 - அழகுராஜா
இரவு 10:30 - சென்னையில் ஒரு நாள்
கலைஞர் டிவி
காலை 09:00 - சர்தார்
மதியம் 01:30 - வேல்
இரவு 09:00 - முனி
ஜெயா டிவி
காலை 09:00 - சச்சின்
மதியம் 01:30 - தவமாய் தவமிருந்து
மாலை 06:30 - லிங்கா
இரவு 11:00 - தவமாய் தவமிருந்து
கலர்ஸ் தமிழ்
காலை 09:00 - கேப்மாரி
காலை 11:30 - அப்பத்தா
மதியம் 02:00 - பபூன்
மாலை 04:30 - ஜோதி
இரவு 07:00 - அப்பத்தா
இரவு 09:30 - கேப்மாரி
இரவு 10:00 - கடம்பன்
ராஜ் டிவி
காலை 09:30 - பெண்கள் வீட்டின் கண்கள்
மதியம் 01:30 - வன்மம்
இரவு 10:00 - ஐ லவ் யூ டா
பாலிமர் டிவி
மதியம் 02:00 - முள்ளும் மலரும்
மாலை 06:30 - கொக்கு
வசந்த் டிவி
காலை 09:30 - அன்புக்கு நான் அடிமை
மதியம் 01:30 - பிழை
இரவு 07:30 - பாதகாணிக்கை
விஜய் சூப்பர் டிவி
காலை 06:00 - இவன் வேறமாதிரி
காலை 09:00 - அடங்க மறு
மதியம் 12:00 - பரம்பொருள்
மாலை 03:00 - ஈஸ்வரன்
மாலை 06:00 - எம் ஜி ஆர் மகன்
சன்லைப் டிவி
காலை 11:00 - வெள்ளை ரோஜா
மாலை 03:00 - அரசகட்டளை
ஜீ தமிழ் டிவி
காலை 09:30 - ஆனந்தம் விளையாடும் வீடு
மதியம் 01:30 - பைரவ கூட்டம்
மாலை 04:00 - ரஜினிமுருகன்
மெகா டிவி
மதியம் 12:00 - என் ஜீவன் பாடுது
பகல் 03:00 - புதிய தளபதி
இரவு 11:00 - முகராசி