பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? |

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (அக்.,13) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - சாமி
பகல் 03:00 - புலிகுத்தி பாண்டி
மாலை 06:10 - சந்திரமுகி
கே டிவி
காலை 07:00 - முகமூடி
காலை 10:00 - நண்பேன்டா
மதியம் 01:00 - விவேகம்
மாலை 04:00 - நான் ஈ
இரவு 07:00 - முதல்வன்
இரவு 10:30 - ஒன்பதுல குரு
கலைஞர் டிவி
காலை 10:00 - சிங்கப்பூர் சலூன்
மதியம் 01:30 - சர்தார்
இரவு 07:00 - சிவாஜி
இரவு 11:00 - அஞ்சாதே
ஜெயா டிவி
காலை 09:00 - சின்னதுரை
மதியம் 01:30 - கேப்டன் பிரபாகரன்
மாலை 06:30 - வேலாயுதம்
இரவு 11:00 - கேப்டன் பிரபாகரன்
கலர்ஸ் தமிழ்
காலை 08:00 - ராதாகிருஷ்ணா
காலை 11:00 - தாரை தப்பட்டை
பகல் 01:30 - கோலி சோடா-2
பகல் 04:30 - எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்
இரவு 08:00 - தாரை தப்பட்டை
ராஜ் டிவி
காலை 09:30 - டூயட்
மதியம் 01:30 - பட்டய கௌப்பணும் பாண்டியா
இரவு 10:00 - அண்ணாநகர் முதல் தெரு
பாலிமர் டிவி
மதியம் 02:00 - கொளஞ்சி
மாலை 06:30 - 12-12-1950
வசந்த் டிவி
மதியம் 01:30 - சிவகாமியின் செல்வன்
இரவு 07:30 - கிரஹப்பிரவேசம்
விஜய் சூப்பர் டிவி
காலை 06:00 - மான் கராத்தே
காலை 09:00 - ராஜா ராணி
மதியம் 12:00 - விருமன்
மாலை 03:30 - வெற்றிவீரன்
மாலை 06:00 - சாமி-2
சன்லைப் டிவி
காலை 11:00 - எங்க வீட்டுப் பிள்ளை
மாலை 03:00 - காசேதான் கடவுளடா (1972)
ஜீ தமிழ் டிவி
காலை 09:00 - காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்
மாலை 05:00 - தி கிரேட் இண்டியன் கிச்சன்
மெகா டிவி
மதியம் 12:00 - ஆயிரம் ஜென்மங்கள்
பகல் 03:00 - நெஞ்சில் ஒரு முள்
இரவு 11:00 - பணமா பாசமா