நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு |
நடிகையான ஸ்ருதிகாவுக்கு சினிமா வாய்ப்புகள் பெரிதாக கைகொடுக்கவில்லை. இதனையடுத்து திருமணமாகி செட்டிலாகிவிட்ட அவர், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் பிரபலமானார். மக்கள் மனதில் மீண்டும் இடம்பிடித்த ஸ்ருதிகா தற்போது ஹிந்தி பிக்பாஸில் கலந்து கொண்டுள்ளார். அங்கே அவரது சேட்டைகள், குறும்புத்தனங்கள் சல்மான் கான் மற்றும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்நிலையில், அவர் சமீபத்திய எபிசோடில் கதறி அழும் காட்சியை பார்த்து பலரும் ஸ்ருதிகா ஏன் இப்படி அழுகிறார்? என கேள்விக்கேட்டு வருகின்றனர். அவர் கதறி அழ காரணம் ஸ்ருதிகா பிக்பாஸ் வீட்டிற்குள் போனது சங் தரங் ஸ்ருதிகாவிற்கு நெருங்கிய தோழியாக இருந்து வந்தார். தற்போது இருவருக்குமிடையே விரிசல் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக மனமுடைந்த ஸ்ருதிகா பிக்பாஸ் நிகழ்ச்சியிலேயே கதறி அழுதிருக்கிறார்.