பிளாஷ்பேக்: கடும் விமர்சனத்தை சந்தித்த 'கன்னி ராசி' கிளைமாக்ஸ் | பிளாஷ்பேக்: 250 படங்களில் நடித்த இந்திரா தேவி | பாலியல் குற்றச்சாட்டு : சைபர் கிரைமில் விஜய்சேதுபதி புகார் | முதல் நாளில் 39 கோடி வசூலித்த 'கிங்டம்' | ஆலியா பட், ரன்பீர் வசிக்கப் போகும் 250 கோடி புதிய பங்களா | மீண்டும் காதலருடன் வெளிப்படையாக நகர்வலம் வந்த சமந்தா : வைரலாகும் வீடியோ | பரிசு அறிவிப்பதில் நடந்த குளறுபடி : மேடையில் கண்ணீர் விட்டு அழுத நடிகை | இலங்கை சுற்றுப்பயணத்தில் கூட்டத்தில் ஒருவனாக மாறிய மகேஷ்பாபு | எதிர்ப்பு வலுத்ததால் நடிகர் சங்க போட்டியில் இருந்து விலகிய வில்லன் நடிகர் | தலைவன் தலைவி 50 கோடி வசூல் என அறிவிப்பு |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார
நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று
கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே
பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன்
இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில்
இன்று (ஜுன் 15) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள்
ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - வேங்கை
பகல் 03:00 - திமிரு புடிச்சவன்
மாலை 06:30 - ஜில்லா
கே டிவி
காலை 10:00 - போகன்
மதியம் 01:00 - கலகலப்பு-2
மாலை 04:00 - சூரரைப்போற்று
இரவு 07:00 - நான் மிருகமாய் மாற
இரவு 10:30 - கே13
கலைஞர் டிவி
மதியம் 01:30 - வருத்தப்படாத வாலிபர் சங்கம்
ஜெயா டிவி
காலை 09:00 - அவ்வை சண்முகி
மதியம் 01:30 - சிவகாசி
மாலை 06:30 - ரெமோ
இரவு 11:00 - சிவகாசி
கலர்ஸ் தமிழ்
காலை 09:00 - ஐங்கரன்
மதியம் 12:00 - சண்டிவீரன்
பகல் 02:30 - மண்டேலா
மாலை 06:00 - பைன்டர் - ப்ராஜக்ட் 1
இரவு 09:00 - நடுவன்
ராஜ் டிவி
காலை 09:30 - இரும்பு மனிதன்
மதியம் 01:30 - வன்மம்
இரவு 10:00 - நான் பேச நினைப்பதெல்லாம்
பாலிமர் டிவி
காலை 10:00 - எங்க ஊரு காவக்காரன்
மதியம் 02:00 - துறைமுகம்
மாலை 06:30 - சல்மான் 3டி
இரவு 11:30 - மர்மம்
வசந்த் டிவி
மதியம் 01:30 - தெரியாம உன்ன காதலிச்சிட்டேன்
இரவு 07:30 - சிவகாமியின் செல்வன்
விஜய் சூப்பர்
காலை 09:00 - ஆக்ஷன்
மதியம் 12:00 - எம்ஜிஆர் மகன்
பகல் 03:00 - விசித்திரன்
மாலை 06:00 - போர் தொழில்
இரவு 09:00 - என்னோடு மோதி பார்
சன்லைப் டிவி
காலை 11:00 - குடியிருந்த கோயில்
மாலை 03:00 - பூந்தளிர்
ஜீ தமிழ்
மதியம் 01:30 - கல்கி 2898 ஏடி
மாலை 05:00 - கேம் சேஞ்சர்
மெகா டிவி
மதியம் 12:00 - மைக்கேல் மதன காம ராஜன்
பகல் 03:00 - விவரமான ஆளு