பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் |

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று(ஜூன்., 13) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:00 - பிரியமானவளே
மதியம் 12:00 - ஜாம்பி
மதியம் 03:00 - அஞ்சான்
மதியம் 06:30 - பூஜை
கே டிவி
காலை 07:00 - பொங்கலோ பொங்கல்
காலை 10:00 - நினைத்தாலே இனிக்கும் (2009)
மதியம் 01:00 - திருப்பதி ஏழுமலை வெங்கடேசா
மாலை 04:00 - தெனாவட்டு
இரவு 07:00 - ஆயிரத்தில் ஒருவன் (2010)
விஜய் டிவி
காலை 11:00 - கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
மதியம் 02:30 - தி ஜங்கிள் புக்
மாலை 05:00 - டெடி
கலைஞர் டிவி
மதியம் 02:00 - இந்திரலோகத்தில் நா அழகப்பன்
ஜெயா டிவி
காலை 09:00 - அவ்வை சண்முகி
மதியம் 01:30 - நெருப்புடா
மாலை 06.00 - லிங்கா
இரவு 10:00 - வாழ்க்கை
கலர்ஸ் டிவி
காலை 07:30 - ஜுமான்ஜி வெல்கம் டு தி ஜங்கிள்
காலை 10:00 - மதுரவீரன்
மதியம் 01:30 - அக்னிதேவி
ராஜ் டிவி
காலை 09:00 - வஜ்ரம்
மதியம் 01:30 - எங்கிட்ட மோதாதே
இரவு 09:00 - பைவ் ஸ்டார்
பாலிமர் டிவி
மதியம் 01:05 - வெற்றிமாறன் ஐ பி எஸ்
மாலை 04:00 - உயிரானவளே
இரவு 07:30 - வயலன்ஸ்
இரவு 11:00 - குறி
வசந்த் டிவி
காலை 09:30 - காத்தாடி
மதியம் 03:00 - ஆந்திரா மெஸ்
இரவு 07:30 - ஜீனியஸ்
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - ஷேடோ
மதியம் 12:00 - வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்
மதியம் 03:00 - என் ஜி கே
சன்லைப் டிவி
காலை 11:00 - வேட்டைக்காரன்
மாலை 03:00 - கடன் வாங்கி கல்யாணம்
ஜீ தமிழ் டிவி
காலை 10:00 - மிஸ் இந்தியா
மதியம் 01:00 - மிருகா
மாலை 03:30 - ஜிப்ஸி
இரவு 06:30 - 2.0
இரவு 09:30 - கென்னடி கிளப்
மெகா டிவி
மதியம் 12:00 - சிங்காரவேலன்