அஜித் 64 படத்தில் மிஷ்கின்? | உண்மை சம்பவங்கள் அடிப்படையில் சிறை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட முதல்பார்வை | 28 ஆண்டுகளுக்குபின் நடிக்கும் டிஸ்கோ சாந்தி | ரம்யா கிருஷ்ணன், மன்சூர் அலிகான் கேரக்டரில் முதலில் நடித்தவர்கள் : கேப்டன் பிரபாகரன் குறித்து ஆர்.கே.செல்வமணி | கூலி : பெங்களூருவில் அதிகபட்ச கட்டணம் ரூ.2000 | 5 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு வரும் மெஹ்ரின் பிரதிஸ்டா | பிளாஷ்பேக்: மங்கம்மாவின் வெற்றியும், தோல்வியும் | ஹீரோயின் ஆனார் சேஷ்விதா கனிமொழி | 37 வயது மூத்த நடிகருக்கு ஜோடியாகும் மாலாஸ்ரீ மகள் | பிளாஷ்பேக் : டைட்டில் கார்டு நடைமுறையை மாற்றிய படம் |
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அபிராமி வெங்கடாசலம் முன்னதாக தொகுப்பாளினியாக இருந்தார். அபிராமிக்கு வெள்ளித்திரையில் நேர்கொண்ட பார்வை, நோட்டா ஆகிய படங்கள் நல்ல வெளிச்சத்தை கொடுத்தது. தற்போது சில படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். மாடர்ன் துறை மற்றும் நடனத்தில் ஆர்வமுள்ள அபிராமி வெளியிடும் புகைப்படங்கள் எப்போதுமே தனி ஸ்டைலாகவும் ஹாட்டாகவும் இருக்கும். அந்த வகையில் அபிராமி வெயில் முன் மாடர்ன் உடையில் நின்று கொண்டு ஹாட்டாக போஸ் கொடுத்து இளசுகளை சூடேற்றிய பழைய போட்டோஷூட் ஒன்று இப்போது இணையத்தில் வெளியாகி வைரலானது.