மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தற்போது அட்லீ இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். ப்ரியாமணி, சானியா மல்ஹோத்ரா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
இந்த படத்திற்கு பிறகு ஷாருக்கான் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். டங்கி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் டாப்ஸி கதாநாயகியாக நடிக்கிறார். வருகிற மே மாதம் முதல் படப்பிடிப்பு துவங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் 22ம் தேதி திரைப்படம் வெளியாகி இருப்பக படக்குழு அறிவித்துள்ளனர்.
ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் வெளியான 'பீகே', 3 இடியட்ஸ், சஞ்சு உள்ளிட்ட படங்கள் மாபெரும் வெற்றி படங்களை இயக்கியுள்ளார்.