சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா | ரசிகர்களை சந்தித்த ரஜினி, அட்வைஸ் செய்த கமல், புதுப்புது அறிவிப்புகள், போஸ்டர்கள் : களைகட்டிய 2026 துவக்கம் | 'மார்க்' டப்பிங் படத்துடன் ஆரம்பமான 2026 வெளியீடுகள் | ரஜினி 173... அஸ்வத் மாரிமுத்துவிற்கு அடிக்கிறது அதிர்ஷ்டம் | 2026ல் எதிர்பார்க்கப்படும் படங்கள் : வசூல் சாதனை புரியுமா ? | ரஜினி 173, கமல் 237, அஜித் 64, தனுஷ் 55 : பொங்கலுக்குள் அறிவிப்புகள் வருமா? | அடுத்தடுத்து மேனேஜர்களை நீக்கிய விஷால், ரவிமோகன் | 100 மில்லியன் கடந்த சிரஞ்சீவி, நயன்தாரா பாடல் | போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! |

பாலகிருஷ்ணா, பிரயக்ஹா ஜெய்வால், ஜெகபதி பாபு நடித்துள்ள தெலுங்கு படமான அகண்டா கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளிவந்தது. பொய்யப்பட்டி ஸ்ரீனு இயக்கி உள்ள இந்த படத்திற்கு ராம்பிரசாத் ஒளிப்பதிவு செய்திருந்தார். படம் நல்ல வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ள ராம்பிரசாத் தான் தமிழில் சிபிராஜ், தான்யா ரவிச்சந்திரன் நடிக்கும் மாயோன் படத்திற்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார். அகண்டா வெற்றிக்கு காரணம் படத்தின் பிரமாண்ட காட்சிகள் தான் என்று ராம்பிரசாத்துக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. இதை தொடர்ந்து மயோன் படக்குழுவினர் ராம்பிரசாத்துக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். அகண்டா போன்றே மாயோன் படத்திலும் பிரமாண்ட காட்சிகளை ராம்பிரசாத் வடிவமைத்திருக்கிறார் என்கிறது படக்குழு.