தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
விஜய் டிவி பிரபலமான புகழ் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர். சமீப காலங்களில் சமூக ஊடகங்களிலும் டிரெண்டிங் முகமாக வலம் வருகிறார். இந்நிலையில் அவர் கிரிக்கெட் வீரர் நடராஜன் வீட்டிற்கு திடீரென விசிட் அடித்து சப்ரைஸ் கொடுத்துள்ளார். புகழ், நடராஜன் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து நடராஜன் வெளியிட்டுள்ள பதிவில், 'புகழ் அண்ணன் இருக்கும்போது, நான் சோர்வாக இருந்ததே இல்லை. என்னுடைய அழைப்பை ஏற்று வீட்டிற்கு வந்ததற்கு நன்றி அண்ணா' என கூறியுள்ளார்.
சினிமாவில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் புகழ் தற்போது 'ஏஜெண்ட் கண்ணாயிரம்', 'காசேதான் கடவுளடா', 'யானை' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.