ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நயன்தாரா, சமந்தா இணைந்து நடித்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல். வரும் 28 ஆம் தேதி படம் வெளியாகிறது. இந்தப்படத்தின் டூ டூ டூ என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் நயன்தாரா உடனான உங்களது உறவு பற்றி சமந்தாவிடம் ரசிகர் ஒருவர் கேள்வி கேட்டார். அதற்கு இந்த படத்தின் டப்பிங் நடைபெற்றபோது சமந்தா நடித்த ஒரு காட்சியை பார்த்து உணர்ச்சி வசப்பட்டு சோபாவில் அமர்ந்திருக்கும் நயன்தாரா அவரை கட்டிப்பிடித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார். இந்த வீடியோ வெளியிட்டு தனது பதிலாக கொடுத்துள்ளார் சமந்தா. இது வைரலானது.