5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் |
சீரியல் நடிகை சஹானா நீண்ட நாட்களாக அபிஷேக் ராஜா என்பவரை காதலித்து வந்தார். இருவரும் சேர்ந்து அடிக்கடி ஊர்சுற்றி சில ரொமாண்டிக்கான போஸ்ட்டுகளை பதிவிட்டுள்ளனர். சஹானாவும் தற்போது சீரியல்களில் பிசியாக நடித்து வரும் நிலையில், இருவருக்கும் எப்போது தான் திருமணம் என ரசிகர்களே கேட்க ஆரம்பித்துவிட்டனர். இந்நிலையில், சஹானா - அபிஷேக் ராஜா நிச்சயதார்த்தம் உற்றார் உறவினர்கள் புடைசூழ கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. நிச்சயதார்த்த புகைப்படங்களை சஹானா வெளியிட, தற்போது அவை வைரலாகி வருகின்றன. சஹானா - அபிஷேக் ராஜா ஜோடிக்கு பலரும் தங்களது வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.