துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உருவெடுத்து இருப்பவர் சிவகார்த்திகேயன். தற்போது மாவீரன் படத்தில் நடித்துள்ளார். இவர் நடித்துள்ள அயலான் படம் விரைவில் வெளியாக உள்ளது. நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என உருவெடுத்த சிவகார்த்திகேயன் அடுத்து இயக்குனராக களமிறங்க உள்ளார். தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜனின் வாழ்க்கை படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க போவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் அந்த படத்தில் நடிப்பதோடு அதை இயக்கவும் செய்ய உள்ளாராம் சிவகார்த்திகேயன். இந்த தகவலை நடராஜனே தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ‛‛எனது வேடத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பார். அவரே இயக்கவும் உள்ளார்'' என்றார்.