இந்த மாதிரி வெற்றிக்காக 10 ஆண்டுகள் காத்திருந்தேன் : ‛ஆட்டமா தேரோட்டமா' பாடல் குறித்து ரம்யா கிருஷ்ணன் | நிதின் ஜோடியான பூஜா ஹெக்டே | மறுபிரவேசத்துக்கு வலுவான கதாபாத்திரங்களை தேடும் பிரணிதா | ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்துக்கு திரண்ட ரசிகர்கள் : பாபி தியோல் ஆச்சரிய தகவல் | பொய் செய்தி பரப்பாதீர்கள் : புகழ் வேதனை | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் பிரேமலு நாயகி | மிருணாள் தாக்கூர் உடன் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன் | நடிகராக அறிமுகமாகும் கங்கை அமரன் | அஜித் 64 படத்தில் மிஷ்கின்? | உண்மை சம்பவங்கள் அடிப்படையில் சிறை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட முதல்பார்வை |
நடிகர் கமல்ஹாசன் தற்போது 'இந்தியன்2' படத்தில் நடித்து வருகிறார் .தொடர்ந்து படப்பிடிப்பு சார்ந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வருகிறது. இந்நிலையில் நிலையில் புத்தாண்டு தினத்தன்று அட்டகாடமான புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார் கமல். அந்த படம் இணையத்தை கலக்கி வருகிறது.
முன்னதாக புத்தாண்டையொட்டி கமல் வெளியிட்ட வாழ்த்து பதிவில் “ஆண்டுக் கணக்கில் ஒன்று கழிந்தது. புதிய ஒன்று நம்பிக்கை வாசல் வழியாகப் புகக் காத்து நிற்கிறது. திட்டங்கள் உருவாகட்டும். அவற்றைச் செயலாக மாற்றும் ஊக்கம் பிறக்கட்டும். புத்தாண்டு என்பது நம்பிக்கையைப் பற்றிக்கொள்ளும் ஒரு சந்தர்ப்பம். அனைவருக்கும் என் வாழ்த்து என கூறி தன்னுடைய வாழ்த்துக்களை பகிர்ந்திருந்தார், அதோடு சேர்ந்து இளமை இதோ….இதோ…..என்ற பாடலுக்கு ஏற்ப, புத்தாண்டை இன்னும் கொஞ்சம் எணர்ஜியாக மாற்றியுள்ளது இந்த போட்டோ. என பதிவிட்டுள்ளார்.