தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

இயக்குனர் இளன், நடிகர் கவின் கூட்டணியில் உருவாகி வரும் படம் 'ஸ்டார்'. அதிதி பொஹங்கர், பிரீத்தி முகுந்தன், லால், கீதா கைலாசம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ரைஸ் ஈஸ்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா என இரு நிறுவனங்களும் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.
இந்த படத்திலிருந்து யுவன் சங்கர் ராஜா இசையில் 'காலேஜ் சூப்பர் ஸ்டார்ஸ்' என்கிற முதல் பாடலை இன்று டிசம்பர் 12ந் தேதி மதியம் 12.12 மணியளவில் நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட்டனர். கல்லூரி பின்னணியில் கவின் மற்றும் அவர் நண்பர்கள் இடையேயான ஜாலி பாடலாக வெளியாகி உள்ளது. இதை யுவன் சங்கர் ராஜா பாடி உள்ளார்.