நடிகை கஸ்தூரி பா.ஜ.,வில் இணைந்தார் | ‛அபூர்வ ராகங்கள்' தந்த ‛அபூர்வ' மனிதர் ரஜினி : 50 ஆண்டுகளை கடந்தும் நிற்கும் 'அதிசய' நாயகன் | 33 ஆண்டுகளை நிறைவு செய்த ஏஆர் ரஹ்மான் | விமர்சனங்களில் பின்னடைவைச் சந்திக்கும் 'வார் 2' | அமெரிக்காவில் 4 மில்லியன் வசூலை நெருங்கும் 'கூலி' | 50 ஆண்டுகள்... தமிழ் சினிமாவின் 'ராஜா' ரஜினிகாந்த் | இந்த வயதில் இப்படி நடிக்கவே விருப்பம் : ஸ்ரீலீலா | கூலி படம் ரிலீஸ் : பெங்களூர் ராமகிருஷ்ணா ஆசிரமத்துக்கு சென்ற ரஜினி | ஷாரூக், சுனில் ஷெட்டி, அமிதாப், பாபி தியோல் வரிசையில் அமீர்கான் | வளைந்து செல்லாதீர்கள், தைரியமாக இருங்கள் : பெண்களுக்கு சுவாசிகா அறிவுரை |
நடிகர் கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கத்தில் 'இந்தியன் 2' படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து மணிரத்னம் இயக்கத்தில் தனது 234வது படமான 'தக் லைப்' என்கிற படத்தில் நடிக்கவுள்ளார் கமல். ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இதில் கமல் உடன் இணைந்து நடிகர்கள் ஜெயம் ரவி, துல்கர் சல்மான், நடிகை த்ரிஷா, கவுதம் கார்த்திக் ஆகியோர் நடிக்கின்றனர்.
இந்த நிலையில் இதன் படப்பிடிப்பு இம்மாதம் (ஜனவரி) இறுதி வாரத்தில் சென்னையில் பிரமாண்ட அரங்கம் அமைக்கப்பட்டு தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.