நடிகையின் ஆசையை நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலின் | அனுஷ்காவின் ‛காட்டி' டிரைலர் வெளியீடு : ரிலீஸ் தேதியும் அறிவிப்பு | ரவி மோகனை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் ஆர்யா | பராசக்தி படத்தில் நடிக்காதது ஏன் : லோகேஷ் கனகராஜ் விளக்கம் | ராம் சரண் படம் கைவிடப்பட்டது ஏன் : கவுதம் தின்னனூரி விளக்கம் | சிவகார்த்திகேயனின் மன அழுத்தத்தை போக்கும் பிள்ளைகள் | ‛கிங்டம்' படத்திற்கு எதிர்ப்பு : வருத்தம் தெரிவித்த படக்குழு | 23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் |
மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படப்பிடிப்பு பைனான்ஸ் பிரச்னையால் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டது. இதனால் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் குட் பேட் அக்லி படத்தில் நடிக்க தொடங்கினார் அஜித். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்து முடிந்தது. அஜித் மூன்று வேடங்களில் நடித்து வரும் இப்படத்தின் போஸ்டர் ஏற்கனவே வெளியான நிலையில், இந்த படத்தில் அவருடன் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்த முழு தகவல் இன்னும் வெளியாகவில்லை. இந்த நிலையில், தற்போது மாவீரன், ஜெயிலர், மார்க் ஆண்டனி என பல படங்களில் நடித்துள்ள தெலுங்கு நடிகர் சுனில், குட் பேட் அக்லி படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி இருக்கிறார்.