துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
சார்ல்டன் குழந்தை நட்சத்திரமாக சின்னத்திரையில் அறிமுகமாகி இன்று முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார் கேப்ரில்லா சார்ல்டன். தற்போது இவர் 'மருமகள்' தொடரில் நடித்து வருகிறார். டிஆர்பியில் டாப் 5 இடத்தை பெற்று வரும் இந்த தொடரில் ரிஸ்க்கான சண்டை காட்சி ஒன்று படமாக்கப்பட்டுள்ளது. அந்த காட்சிக்காக பாவாடை தாவணியில் ரிஸ்க் எடுத்து ஸ்டண்ட் செய்துள்ள கேப்ரில்லா அதன் மேக்கிங்க் வீடியோவை இண்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கிறார். அதை பார்க்கும் ரசிகர்கள் கேப்ரில்லாவின் டெடிகேஷனை பாராட்டி கமெண்ட்டுகளை குவித்து வருகின்றனர்.