மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
கன்னட சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக விளங்கி வரும் நிறுவனம் ஹோம்பாலே பிலிம்ஸ். கே.ஜி.எப் 1,2, சலார் 1, காந்தாரா 1 போன்ற பெரும் பட்ஜெட் படங்களை தயாரித்து வெற்றி பெற்றனர்.
ஏற்கனவே இந்நிறுவனம் தெலுங்கு நடிகர் பிரபாஸை வைத்து 'சலார் 1' படத்தினை தயாரித்தனர். தற்போது பிரபாஸை வைத்து மூன்று படங்கள் தயாரிக்கவுள்ளனர். முதலாவதாக சலார் 2ம் பாகத்திலிருந்து தொடங்கவுள்ளனர் என அறிக்கையுடன் அறிவித்துள்ளனர். மேலும், இந்த அறிக்கையில் 2026, 2027, 2028 ஆண்டுகளில் இந்த மூன்று படங்கள் வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளனர்.