மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
இயக்குனர் மற்றும் நடிகர் எஸ்.ஜே.சூர்யா கடந்த சில வருடங்களாக தமிழில் அவர் வில்லனாக நடிக்கும் படங்கள் தான் வெற்றி பெறுகிறது. ஆனால், அந்த கதாபாத்திரத்தை எந்தவொரு கெட்டப் சேஞ் இல்லாமல் அவரின் அசாத்திய நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்து விடுவார்.
தற்போது பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் பி.எஸ்.மித்ரன், கார்த்தி கூட்டணியில் உருவாகி வரும் 'சர்தார்2' படத்தில் முதன்மை வில்லன் கதாபாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்து வருகிறார். இதில் எஸ்.ஜே.சூர்யா சீன உளவாளி தோற்றத்தில் நடித்துள்ளார். இதற்காக கெட்டப் சேஞ் செய்துள்ளார். அதுவும் சிறப்பாக உள்ளதாக படக்குழு வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.