Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பாடகி கெனிஷாவுடன் என்ட்ரி கொடுத்த ரவி மோகன்- ஆர்த்திக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராதிகா - குஷ்பூ!

11 மே, 2025 - 04:19 IST
எழுத்தின் அளவு:
Ravi-Mohan,-who-made-an-entry-with-singer-Kenisha,-Radhika-and-Khushboo-voiced-their-support-for-Aarti!


நடிகர் ரவி மோகனும், பாடகி கெனிஷாவும் நெருங்கி பழகி வந்ததால் ரவி மோகனுக்கும் அவரது மனைவி ஆர்த்திக்குமிடையே கருத்து மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்கள். இந்த நேரத்தில் நேற்று முன்தினம் தயாரிப்பாளர் ஐசரி கணேசனின் மகள் திருமணத்தில் பாடகி கெனிஷாவுடன் ஜோடியாக வந்திருந்தார் ரவி மோகன். இதையடுத்து அதற்கு எதிராக தனது இணைய பக்கத்தில் ஒரு நீண்ட பதிவை போட்டு இருந்தார் ஆர்த்தி.

இந்நிலையில் அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நடிகைகள் ராதிகா, குஷ்பூ ஆகிய இருவரும் தங்களது இணைய பக்கத்தில் பதிவு போட்டுள்ளார்கள். அதில், குஷ்பூ வெளியிட்டுள்ள பதிவில், ஒரு தாயின் உண்மை என்பது வருங்காலத்தில் ஒரு சான்றாக நிற்கும் என்று பதிவிட்டுள்ளார். அதையடுத்து நடிகை ராதிகா, ஆர்த்தி வெளியிட்ட பதிவில், இந்த நேரத்தில் தான் நீங்கள் தைரியமாக இருக்க வேண்டும் என்று அதற்கான சில எமோஜிகளை பதிவு செய்துள்ளார். இதேபோல் திரையுலகைச் சார்ந்த நடிகைகள் பலரும் ஆர்த்திக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
கமலின் 237வது படத்தை இயக்கும் அன்பறிவ் பிறந்த நாள் - வீடியோ வெளியிட்ட ராஜ்கமல் பிலிம்ஸ்!கமலின் 237வது படத்தை இயக்கும் ... ‛ஜனநாயகன்' படத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்கும் விஜய்! லீக் அவுட் ஆன புகைப்படம்!! ‛ஜனநாயகன்' படத்தில் போலீஸ் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

ராமகிருஷ்ணன் ராதிகா எல்லாம் குடும்பத்தை பற்றி பேச தகுதியற்றவர். இதுவரை 4 கல்யாணம் செய்தவர்கள் குடும்பத்தை பற்றி பேசலாமா.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in