Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சூர்யா மீது மட்டும் ஏன் இவ்வளவு வன்மம் : கார்த்திக் சுப்பராஜ் பதில்

12 மே, 2025 - 05:46 IST
எழுத்தின் அளவு:
Why-so-much-hatred-towards-Suriya-only-Karthik-Subbarajs-response

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து மே ஒன்றாம் தேதி திரைக்கு வந்த படம் ரெட்ரோ. கலவையான விமர்சனங்களை சந்தித்தபோதும் 100 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக சமீபத்தில் படக்குழு அறிவித்தது. அதையடுத்து சக்ஸஸ் பிரஸ் மீட்டும் நடத்தினார்கள். இந்நிலையில் தொடர்ந்து ரெட்ரோ படம் ஓடும் சில தியேட்டர்களுக்கு தியேட்டர் விசிட் அடித்து வருகிறார் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ். அப்போது அவரிடத்தில் ஒரு ரசிகர், நடிகர் சூர்யா ஏழை மாணவ மாணவிகளுக்கு படிப்பு உதவி உள்ளிட்ட பல உதவிகளை செய்கிறார். இப்படி உதவிகள் செய்து வரும் அவர் நடித்த படங்கள் திரைக்கு வரும்போது மட்டும் ஏன் அவர் மீது பலரும் வன்மத்தை வெளிப்படுத்துகிறார்கள் என்று அவரிடத்தில் கேள்வி கேட்டார்? அதற்கு கார்த்திக் சுப்பராஜ் பதிலளிக்கையில், சூர்யாவின் பெயரைச் சொன்னதும் எவ்வளவு பவர் வருது பாருங்க. அதனால் இதைப் பற்றி எல்லாம் கவலைப்படக் கூடாது. தூசு மாதிரி தட்டி விட்டுட்டு போயிட்டே இருக்கணும் என்று கூறியிருக்கிறார். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
ரஜினி பெயரும் 'தேவா', தனுஷ் பெயரும் 'தேவா' !!ரஜினி பெயரும் 'தேவா', தனுஷ் பெயரும் ... தேங்காய் பன்னுக்காக அலைந்த எனக்கு சிவப்பு கம்பள வரவேற்பு : கண் கலங்கிய சூரி தேங்காய் பன்னுக்காக அலைந்த எனக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

ranjan - france,பிரான்ஸ்
17 மே, 2025 - 02:05 Report Abuse
ranjan உண்மையான இந்துக்கள் இப்படி வன்மம் க்கக்க மாட்டார்கள்
Rate this:
shakti - vilupuram,கோட்டி டி'ஐவைரி
13 மே, 2025 - 03:05 Report Abuse
shakti இவர்கள் படத்தை எவ்வலகுதான் கார்ப்பரேட் புக்கிங் மூலம் கலெக்ஷனை கூட்டி காட்டினாலும் உண்மை நிலவரம் "படம் ஊத்திக்கிச்சு "
Rate this:
கத்தரிக்காய் வியாபாரி குடும்ப தலைக்கனம். வேற என்ன
Rate this:
ராமகிருஷ்ணன் சூர்யா இப்ப சூர்யாபாய் ஆகி விட்டார். இந்து விரோத போக்குடன் நடந்து கொள்கிறார். அதனால எதிர்ப்பை சம்பாதிக்கிறார்கள். புருஷன் பெண்டாட்டியுடன் அறுபடை வீடுகளுக்கு காவடிகள் எடுத்து நடந்தால் சரியாகி விடும்.
Rate this:
நிக்கோல்தாம்சன் - chikkanayakanahalli , tumkur dt and Bangalore,,இந்தியா
13 மே, 2025 - 02:05 Report Abuse
நிக்கோல்தாம்சன் அவனுக்கு இந்தியாவின் மீதும், இந்துக்களின் மீது எவ்வளவு வன்மமோ அவ்வளவும் தியேட்டர்களில் சொந்த காசை போடும் மக்களிடம் வெளிப்படும் என்பது இயற்கை தானே? அவனது குடும்பத்தினரின் வன்மத்தை களைய முயற்சியுங்க
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in