வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ரஜினிகாந்த், ஸ்ருதிஹாசன், நாகார்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, சவுபின் சாகிர் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கூலி'. சிறப்பு வேடத்தில் அமீர்கான் நடித்துள்ளார். இப்படம் ஆகஸ்ட் 14ம் தேதியன்று வெளியாக உள்ளது.
ரஜினி நடிக்கும் படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்து வரும் அனிருத், இந்த 'கூலி' படத்திற்கும் அதிரடியான பாடல்களைக் கொடுத்திருக்கிறாராம். ஏற்கனவே சிக்கிட்டு வைப் என்ற பாடலின் சில விநாடிகளை வெளியிட்ட படக்குழு இன்று(ஜூன் 25) மாலை 6 மணியளவில் 'சிக்கிட்டு...' முழு பாடலை வெளியிட்டனர். அறிவு எழுதிய இந்த பாடலை அனிருத், டி.ராஜேந்தர் மற்றும் அறிவு ஆகியோர் இணைந்து பாடி உள்ளனர். பாட்டு உடன் அனிருத், டி.ராஜேந்தர் ஆகியோரின் நடனங்களும், ரஜினியின் நடனமும் இடம் பெற்றுள்ளன. தற்போது இந்த பாடல் டிரெண்ட் ஆகி உள்ளது.