தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

'டிரிப், தூக்கு துரை' ஆகிய படங்களை இயக்கிய டெனிஸ் மஞ்சுநாத் தற்போது புதிய படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் கதாநாயகனாக இயக்குனர் செல்வராகவன் நடிக்கிறார். சேலத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது.
இதில் ஒய்.ஜி. மகேந்திரன், மைம் கோபி, குஷி ரவி, கவுசல்யா, சதிஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். செல்வராகவன் தற்போது ரவி கிருஷ்ணாவை வைத்து '7/ஜி ரெயின்போ காலனி' 2ம் பாகத்தையும், ஜிவி பிரகாஷை வைத்து 'மென்டல் மனதில்' படத்தையும் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.