வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' |

நடிகை வேதிகா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்து வருகிறார். ஆனாலும், இவரால் முன்னணி நடிகையாக வர முடியவில்லை.
தற்போது வேதிகா அளித்த பேட்டியில் அவரிடம் கவர்ச்சி குறித்து வரும் விமர்சனங்கள் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது அதற்கு அவர் கூறியதாவது, " நடிகைகள் கவர்ச்சியாக உடை அணிந்தால் போதும் 'அப்படியா' என பரபரப்பாக பேச தொடங்கி விடுவார்கள். உடைகளை அணிவது வைத்து நடிகைகளை விமர்சிக்கும் போக்கு இன்னும் உள்ளது. இந்த நிலை மாற வேண்டும். நானும் அவ்வப்போது பிகினி உடைகளை அணிகிறேன். இந்த விமர்சனங்கள் குறித்து எந்தவொரு கவலையும் எனக்கு இல்லை. " இவ்வாறு கூறினார்.