2026 ஆரம்பமே அமர்க்களம் : முதல் வாரத்தில் 6 படங்கள் ரிலீஸ் | குழந்தைகளுக்கான அனிமேஷன் படம் 'கிகி & கொகொ' | அறிமுகப் படத்திலேயே 1000 கோடி, அதிர்ஷ்ட ஹீரோயினாக மாறிய சாரா | 'ஏஐ' மூலம் யார் வேண்டுமானாலும் வயலின் இசைக்கலாம்: ஏ ஆர் ரஹ்மான் | போட்டி ரிலீஸ் : பிரபாஸின் பெருந்தன்மை, ரசிகர்கள் பாராட்டு | விமான நிலையத்தில் தடுமாறி விழுந்த விஜய் | பிளாஷ் பேக் : இயக்கத்தில் தோற்ற யூகி சேது | பிளாஷ்பேக் : தோல்வி படத்தை வெற்றிப்படமாக்கிய மாடர்ன் தியேட்டர்ஸ் | படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு |

ஷாருக்கான் நடித்த 'ஜவான்' படத்தை அடுத்து தற்போது அல்லு அர்ஜுன் நடிக்கும் தனது 6வது படத்தை இயக்கி வருகிறார் அட்லி. பான் இந்தியா கதையில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து மும்பையில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், அல்லு அர்ஜுனை தொடர்ந்து 'கேஜிஎப்' பட நாயகன் யஷ் நடிப்பில் தனது அடுத்த படத்தை அட்லி இயக்கப் போவதாக ஒரு புதிய தகவல் வெளியாகி உள்ளது. அந்த படத்தையும் தற்போது அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை போலவே பிரமாண்ட பட்ஜெட்டில் பான் இந்தியா படமாக இயக்க திட்டமிட்டுள்ளாராம் அட்லி.
மேலும், தற்போது 'ராமாயணா' படத்தின் இரு பாகங்களில் நடித்து வரும் யஷ், நடிகை கீது மோகன் இயக்கும் 'டாக்ஸிக்' படத்திலும் நடித்து வருகிறார். அதனால் இந்த படங்களுக்கு பிறகு அட்லி இயக்கும் படத்தில் அவர் நடிப்பார் என்பது தெரியவந்துள்ளது.