பிளாஷ்பேக் : தியாகியாக நடித்தால் மக்கள் பட்டை நாமம் போடுவார்கள் என சொன்ன சிவாஜி | பிளாஷ்பேக் : தவறான சிகிச்சையால் மரணம் அடைந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | 75 வயது பவுனுதாயி ஆக ராதிகா சரத்குமார்: பட ரிலீசுக்கு முன்பே வியாபாரம் ஆன 'தாய்கிழவி' | 2025 முடிவும் இப்படி.. 2026 தொடக்கமும் அப்படி.. | திருமணம் செய்யாதது ஏன்? மாஸ்டர் மகேந்திரன் | மலேசியாவில் 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழா: விஜய் குடும்பத்தினர் பங்கேற்பார்களா? | டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! |

தெலுங்கு திரையுகின் முன்னணி நடிகரான ராம்சரண், அப்பல்லோ குழுமத்தை சேர்ந்த உபாசனா காமினேனியை கடந்த 2012ல் திருமணம் செய்து கொண்டார். 10 ஆண்டுகளுக்கு பின் 2023ல் அவர்களுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அதற்கு கிளின் காரா என பெயரிட்டுள்ளனர். இந்த நிலையில் தற்போது மீண்டும் உபாசனா கர்ப்பமாகி உள்ளார்.
இந்த முறை இவர்களுக்கு டபுள் ஜாக்பாட் ஆக இரட்டைக் குழந்தைகள் பிறக்க இருப்பதாக மருத்துவ பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் உபாசனாவிற்கு கர்ப்பகாலத்தில் நடக்கும் விசேஷம் மிக நெருங்கிய உறவினர்கள் மட்டும் பங்குபெற நடைபெற்றது. இது குறித்த வீடியோ, புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ள உபாசனா, “புதிய ஆரம்பங்கள்” என்று தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தி உள்ளார்.