தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

கமல் தயாரிக்க ரஜினி நடிக்கும் படத்தில் இருந்து விலகிவிட்டார் இயக்குனர் சுந்தர்.சி. அவர் ஏன் விலகினார். என்ன பிரச்னை என பலருக்கும் தெரியவில்லை. ஆளுக்கு ஒரு காரணம் சொல்கிறார்கள். சம்பளம், பணப்பிரச்னை என்று ஒரு தரப்பும், கதை பிரச்னை என இன்னொரு தரப்பும் சொல்கிறது.
இது குறித்து கமலின் ராஜ்கமல் தரப்பு, படத்தில் இருந்து இயக்குனர் விலகிவிட்டார். ஆனால் கமல் தயாரிப்பில் ரஜினி நடிப்பது உறுதி. படம் டிராப் ஆகவில்லை என்கிறார்கள். இதற்கிடையில் அந்த படத்தை இயக்குபவர்கள் பட்டியலில் வெங்கட்பிரபு, கார்த்திக் சுப்புராஜ், சில மலையாள, தெலுங்கு பட இயக்குனர் பெயர் அடிபடுகிறது.
ரஜினி, கமல் பொறுமையாக முடிவெடுப்போம். இனி தவறு நடக்க கூடாது என நினைக்கிறார்களாம். மீண்டும் இந்த படத்தை இயக்க லோலேஷ் கனகராஜ் வருவாரா? ஜெயிலர் 2வுக்கு பின் நெல்சன் இயக்குவாரா? சுந்தர்.சி மனம் மாறி வருவாரா என்ற கேள்விகளுக்கும் பதில் இல்லை.