Advertisement

சிறப்புச்செய்திகள்

ராஷ்மிகா மனைவியாகக் கிடைத்தது நான் செய்த பாக்கியம்! - விஜய் தேவரகொண்டா | அரசியல் மாநாடு போல் நடந்த சிவகார்த்திகேயன் நற்பணி இயக்க நிர்வாகிகள் சந்திப்பு விழா | டிக்கெட் விற்பனை: முன்னணியில் நானியின் 'தி பாரடைஸ்' | குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டாம் என முடிவு: வரலட்சுமி சரத்குமார் ஓபன் டாக்! | ஜேசன் சஞ்சயை வைத்து படம் இயக்குவது எப்போது? ஓபனாகப் பேசிய இயக்குனர் அட்லி | இயக்குனர் சிங்கீதம் சீனிவாச ராவ் மறைவு: திரையுலகினர் இரங்கல் | பிளாஷ்பேக்: 'புதுமை இயக்குநர்' ஸ்ரீதரின் இயக்கத்தில் புதிதாக இணைந்த ரஜினிகாந்த் | 3 நிமிட வீடியோ... 20 மணி நேர உழைப்பு... | மண் ராசி கை கொடுக்கும்: 'சேதுபூமி' நடிகை தீபாவின் தில் | வெத்து பந்தா காட்டும் பூ நடிகை |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எம்எல்ஏ விடுதியில் குடியேறிய பாவா லட்சுமணன்: உதவிக்கரம் நீட்டிய அமைச்சர் ராஜ்மோகன்

02 ஜூலை, 2026 - 06:30 IST
எழுத்தின் அளவு:
Bhava-Lakshmanan-moved-into-MLA-hostel-Minister-Rajmohan-extends-a-helping-hand
Advertisement


நடிகர் வடிவேலுவுடன் பல நகைச்சுவை காட்சிகளில் நடித்து பிரபலமானவர் நடிகர் பாவா லட்சுமணன். இவர் சமீப காலமாக நோய்வாய்ப்பட்டு கடுமையான உடல் நல பிரச்னையால் தவித்து வந்தார். இதனால் சினிமாவில் நடிப்பதிலிருந்தும் விலகினார். அவரது உடல்நிலை மோசமாகி உள்ளதாக தயாரிப்பாளர் பாலாஜி பிரபு தெரிவித்திருந்தார். அதில், நீரழிவு நோயின் தீவிர தாக்கத்தினால் அவரது கால் விரல்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும், வீட்டு வாடகை கட்டவும், மருத்துவ செலவுகளுக்கும் கூட பணம் இல்லாமல் தவித்து வருவதாகவும் கூறியிருந்தார்.

இதனையடுத்து நடிகர் கூல் சுரேஷ் அவருக்கு வீட்டை வாடகைக்கு எடுத்து கொடுத்து வீட்டு உபயோக பொருட்களும் வாங்கி கொடுத்தார். நடிகர் ஜீவா, டிவி நடிகர் பாலாவும் உதவி செய்தனர்; நடிகர் லெஜெண்ட் சரவணன் ரூ.2 லட்சம் வழங்கி உதவி செய்தார்.

இந்த நிலையில் பாவா லட்சுமணன், தற்போது எம்எல்ஏ.,க்கள் தங்கும் விடுதியில் குடியேறியதாக செய்தி வெளியானது. இது பற்றி பாவா லட்சுமணனிடம் கேட்டதற்கு, ''கடந்த 2 நாட்களாக எம்எல்ஏ., விடுதியில் தங்கியுள்ளேன். அமைச்சர் ராஜ்மோகன் தான் என்னை தங்க வைத்தார். விரைவில் சிகிச்சை அளித்து குணப்படுத்துவதாகவும் கூறியுள்ளார்'' என்றார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
அக்டோபர் 15ல் 'ஜெயிலர் 2' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்புஅக்டோபர் 15ல் 'ஜெயிலர் 2' ரிலீஸ்: ... துல்கரிடம் நான்கு மணி நேரம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை துல்கரிடம் நான்கு மணி நேரம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

dhanaraju - Coimbatore,இந்தியா
04 ஜூலை, 2026 - 06:07 Report Abuse
dhanaraju அது எம் எல் ஏ விடுதி அங்கே எப்படி மற்றவர்கள் தங்க முடியும். அமைச்சர் நல்லது செய்வதாக நினைத்து தவறான முன்னுதாரணமாக இருக்கக்கூடாது
Rate this:
JeevaKiran - COONOOR,இந்தியா
03 ஜூலை, 2026 - 10:07 Report Abuse
JeevaKiran நடிக்கும் போது இவர்களுக்கு எல்லாம் குறைந்த சம்பளம் கொடுத்துவிட்டு, முழுசையும் ஆட்டை போட்ட வடிவேல்தான் உதவனும்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film
    • நடிகர் : ஏ.கிருஷ்ணா
    • நடிகை : ஆராத்யா
    • இயக்குனர் :M.B.ராஜதுரை
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap