மலேசியாவில் கவுதம் மேனன் வெள்ளி விழா | பிளாஷ்பேக் : வித்தியாசமாக நாயகி தேடிய இயக்குநர் | பிளாஷ்பேக் : சினிமாவை நம்பி நாடகத்தை இழந்த டி.கே.எஸ்.சந்திரன் | 'பத்தா' பட விழா : அமைதியாக விஜய்சேதுபதி..., கொந்தளித்த அட்லி | வருமான வரி வழக்குகளை எஸ்.ஜே.சூர்யா எதிர்கொள்ள வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு | இந்தியா, ரஷ்யா கூட்டுத் தயாரிப்பில் உருவாகும் படம் 'ஸ்மாஷ்' | என் அம்மா, முதல்வரான என் அப்பாவுக்கு நன்றி - சிக்மா பட விழாவில் ஜேசன் சஞ்சய் பேச்சு | இளையராஜா இசையமைத்த மராத்தி படம் ஆஸ்கருக்கு செல்கிறது | 'தி பாரடைஸ்' விளம்பர நிகழ்வுகளில் கயாடு லோஹர் பங்கேற்காதது ஏன்? | 'சர்தார்-2' தோல்விக்கு பின் தெலுங்கு படத்தில் கவனம் செலுத்தும் கார்த்தி! |

சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பாக்யஸ்ரீ போர்ஸ், சீமான் உள்ளிட்டோர் நடிக்கும் படம் ‛சேயோன்'. சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். நடிகர் கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது. மதுரை கதைக்களத்தில் உருவாகும் இதன் படப்பிடிப்பு மதுரை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நடக்கிறது.
இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மதுரையில் நிறைவடைந்துள்ளது. இதுபற்றி ராஜ்கமல் நிறுவனம் வெளியிட்ட பதிவில், ‛‛வீரத்தின் வெற்றிப் பயணத்தில் இரண்டாம் கட்டம் நிறைவு'' என குறிப்பிட்டுள்ளனர். பொங்கலுக்கு படம் ரிலீஸாகிறது.