ப்ரீ-ரிலீஸ் பிசினஸ் : வாரணாசி படக்குழு அதிருப்தியா? | ராமாயணா ஹிந்தி பதிப்பை விட ஆங்கில பதிப்பு 25 நிமிடங்கள் குறைவு | அஜித்தின் டேர் டெவில் படத்தில் ஸ்ரீலீலா உறுதி : சுனில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | சூர்யாவின் சீன் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் | ‛பேமிலி பாய்' டீசர் வெளியீடு : டிச.,11ல் படம் ரிலீஸ் | கார்த்திகை மாதம் வெளியாகும் 'மணிகண்டா' படம்: பெரிய வழிபாதை பயணமே கதை | பிளாஷ்பேக் : முதல் படத்திலேயே நஷ்டத்தை சந்தித்த பார்த்திபன் | பிளாஷ்பேக் : சத்தமின்றி சாதனை படைத்த இலங்கை இசை அமைப்பாளர் | ராமாயணா பாடல் சர்ச்சை : ஏஆர் ரஹ்மான் விளக்கம் | திடீர் தொகுப்பாளரான ரம்யா கிருஷ்ணன் |

பிக்பாஸ் மலையாளம் சீசன் 8 நிகழ்ச்சி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த எட்டு சீசனையுமே மோகன்லால் தான் தொகுத்து வழங்குகிறார். அப்படி சமீபத்தில் பிக்பாஸ் வீட்டிற்குள் உடல் ரீதியான மோதல்களில் ஈடுபட்ட சந்தோஷ் ராஜ் என்கிற தாஷி, மோகன்லால் இடம் இந்த வார கண்டனத்திற்கு ஆளானார்.
இனிமேல் அவரை தாஷி என்று யாரும் அழைக்க வேண்டாம் அதற்கு பதிலாக அவர் பெயரில் உள்ள சந்தோஷ் என்றே கூப்பிடுங்கள் என மோகன்லால் வேடிக்கையாக சொன்னார். ஆனாலும் சந்தோஷிற்கான தண்டனையாக அவரை மூன்று வாரம் தொடர்ந்து நேரடி எவிக்சன் நாமினேஷனில் வைத்தார். இது பிக்பாஸ் வரலாற்றில் புதிய விஷயம். இப்படி அடுத்தடுத்து பல அதிரடியான விஷயங்களை மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சியில் இனிவரும் நாட்களில் பார்க்க முடியும் என தெரிகிறது.