சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

கொரோனா ஊரடங்கில் எவ்வளவு மாற்றங்கள் நிகழ்ந்தன. நடிகர் சிம்புவிடமும் ஏகப்பட்ட மாற்றம். உடல் எடையை 30 கிலோ வரை குறைத்தவர், குறுகிய காலத்தில் ஈஸ்வரன் படத்தை முடித்தார். இப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது. தற்போது ஏற்கனவே நடித்து வந்த மாநாடு படத்தில் நடிப்பவர், அடுத்து பத்து தல படத்தில் நடிக்கிறார். இந்நிலையில் புத்தாண்டை ஆன்மிக பயணத்துடன் துவங்கி உள்ளார் சிம்பு. புத்தாண்டு அன்று காசி சென்று காசி விஸ்வநாதரை வழிபட்டுள்ளார். அவரது நண்பரும், நடிகருமான மஹத் அவருடன் சென்றிருந்தார். இவர்கள் காசியில் வழிபட்ட போட்டோக்கள் சமூகவலைதளங்களில் வைரலானது.