புதுமுகங்களுடன் இணைந்த சோனியா அகர்வால் | பிளாஷ்பேக் : இசை அமைப்பாளர் மலேசியா வாசுதேவன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் 5 பாடல்களுக்கு நடனமாடிய லலிதா, பத்மினி | அமலாக்கத்துறை முன் விஜய் தேவரகொண்டா ஆஜர் | பிரமானந்தம் - யோகிபாபு சந்திப்பு ஏன்? | ஆந்திரா மதுபான ஊழல் ; விசாரணை வளையத்தில் நடிகை தமன்னா : கோலிவுட் போல் டோலிவுட்டும் கலக்கம் | 3 மணி நேரம் ஓடப் போகும் 'வார் 2' | வாழ்க்கை என்பது ஒரு வட்டம் ; ராஷி கண்ணாவின் புதிய மகிழ்ச்சி | ஸ்வேதா மேனன் மீது எப்ஐஆர் பதிவு ; நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட விடாமல் தடுக்கும் முயற்சியா? | நீங்க எனக்கு இன்ஸ்பிரேசன் : சிம்ரனை பாராட்டிய திரிஷா |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (பிப்.,20) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - அழகுராஜா
மதியம் 03:00 - சுறா
மாலை 06:30 - கொம்பு வச்ச சிங்கம்டா
இரவு 09:30 - நீயா?-2
கே டிவி
காலை 10:00 - தி கிரிகெட்டர்
மதியம் 01:00 - வின்னர்
மாலை 04:00 - டார்லிங்
இரவு 07:00 - கண்ணா லட்டு திண்ண ஆசையா
இரவு 10:00 - காதலா காதலா
கலைஞர் டிவி
காலை 08:30 - சிவாஜி
மதியம் 01:30 - பாண்டி
இரவு 06:30 - மருதமலை
ஜெயா டிவி
காலை 09:00 - சச்சின்
மதியம் 01:30 - அவ்வை சண்முகி
மாலை 06:00 - 24
இரவு 10:30 - இதயவீணை
கலர்ஸ் டிவி
காலை 10:30 - அன்புள்ள கில்லி
மதியம் 01:30 - கோடியில் ஒருவன்
மாலை 04:00 - தள்ளிப் போகாதே
இரவு 10:00 - ஜருகண்டி
ராஜ் டிவி
காலை 09:00 - மாண்புமிகு மாணவன்
மதியம் 01:30 - மறுமலர்ச்சி
இரவு 09:00 - பெண்கள் வீட்டின் கண்கள்
பாலிமர் டிவி
மதியம் 02:00 - ப்ளாக் அன்ட் ஒயிட்
மாலை 06:00 - கொளஞ்சி
இரவு 11:30 - மர்மம்
வசந்த் டிவி
காலை 09:30 - கழுகு (1981)
மதியம் 01:30 - அன்னை ஒர் ஆலயம்
இரவு 07:30 - நவரத்தினம்
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - சிலுக்குவார்பட்டி சிங்கம்
மதியம் 12:00 - இவனுக்கு சரியான ஆள் இல்லை
மாலை 03:00 - திரௌபதி
மாலை 06:00 - துப்பாக்கி
இரவு 09:00 - ஃப்ளையிங் ஸ்வார்ட்ஸ் ஆஃப் ட்ராகன் கேட்
சன்லைஃப் டிவி
காலை 11:00 - ஆசைமுகம்
மாலை 03:00 - ஆணிவேர்
ஜீ தமிழ் டிவி
காலை 08:00 - ரஜினிமுருகன்
மாலை 01:00 - டிக்கிலோனா
மாலை 04:00 - மலேஷியா டூ அம்னீஷியா
மெகா டிவி
பகல் 12:00 - ஆஷா
இரவு 08:00 - அதிசய மனிதன்
இரவு 11:00 - காதல் வாகனம்