நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (டிச.,15) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்..
சன் டிவி
காலை 09:30 - காக்கி சட்டை (2015)
பகல் 03:00 - வைகுண்டபுரம்
மாலை 06:10 - சிங்கம்
கே டிவி
காலை 07:00 - நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்
காலை 10:00 - காதலன்
மதியம் 01:00 - ஏ1
இரவு 07:00 - நாய்கள் ஜாக்கிரதை
இரவு 10:30 - ஒருநாள் இரவில்
கலைஞர் டிவி
காலை 08:00 - பேய் மாமா
மதியம் 01:30 - கோ
ஜெயா டிவி
காலை 09:00 - சுபாஷ்
மதியம் 01:30 - புதுப்பேட்டை
மாலை 06:30 - அவ்வை சண்முகி
இரவு 11:00 - புதுப்பேட்டை
கலர்ஸ் தமிழ்
காலை 10:30 - ஹாஸ்டல்
மதியம் 01:30 - மாறா
பகல் 05:00 - கேப்மாரி
இரவு 07:30 - சிண்ட்ரெல்லா
இரவு 10:00 - ஹாஸ்டல்
ராஜ் டிவி
காலை 09:30 - அச்சாரம்
மதியம் 01:30 - அஞ்சல
இரவு 10:00 - மாறன்
பாலிமர் டிவி
காலை 10:00 - சார் வந்தாரா
மதியம் 02:00 - வாழ்க்கை
மாலை 06:30 - பிரதாப்
இரவு 11:30 - ராஜநடை
வசந்த் டிவி
மதியம் 01:30 - அடவி
இரவு 07:30 - ஏண்டா தலையில எண்ண வெக்கல
விஜய் சூப்பர் டிவி
காலை 06:00 - அவன் இவன்
காலை 09:00 - அன்பறிவு
மதியம் 12:00 - பாகுபலி-2
பகல் 03:00 - வினய விதேய ராமா
மாலை 06:00 - சிறுத்தை
இரவு 09:00 - எங்களைப் போல் யாருமில்லை
சன்லைப் டிவி
காலை 11:00 - நான் ஏன் பிறந்தேன்
மாலை 03:00 - வெண்ணிற ஆடை
ஜீ தமிழ்
காலை 09:30 - கர்ணன் (2021)
மதியம் 02:30 - ரத்னம்
மெகா டிவி
பகல் 12:00 - கல்யாணராமன்
பகல் 03:00 - பௌர்ணமி அலைகள்
இரவு 11:00 - பூஜைக்கு வந்த மலர்