பரவசம் உள்ள பக்தி பாடல், பலரும் ரசித்த திரைப்பாடல்... பாடி பறந்த பூவை செங்குட்டுவன் வாழ்க்கை பயணம் | பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார் | ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ் | ரூ.60 கோடி மோசடி வழக்கு : நடிகை ஷில்பா ஷெட்டிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் | லப்பர் பந்துக்கு பிறகு 100 கதைகள் கேட்டும் திருப்தியில்லை : தினேஷ் | பிரேம்ஜியின் மனைவிக்கு வளைகாப்பு | ஜிஎஸ்டி வரி குறைப்பு : சினிமா தியேட்டர்களுக்கு பயன்படுமா? | 'மதராஸி' படத்தில் 'துப்பாக்கி' டயலாக் : விஜய் மீதான விமர்சனமா ? | அனுஷ்காவுக்குக் கை கொடுத்த பிரபாஸ், அல்லு அர்ஜுன், ராணா | ‛எப் 1' ரீ-மேக்கிற்கு அஜித் தான் பொருத்தமானவர் : நரேன் கார்த்திகேயன் |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (ஆகஸ்ட் 31) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - முதல்வன்
மாலை 04:00 - புலிக்குத்தி பாண்டி
மாலை 06:30 - அண்ணாத்த
கே டிவி
காலை 07:00 - ரகளபுரம்
காலை 10:00 - பொல்லாதவன் (2007)
மதியம் 01:00 - ஸ்கெட்ச்
மாலை 04:00 - பத்ரி
இரவு 07:00 - பொன்னியின் செல்வன்-1
இரவு 10:30 - ஸ்ரீ
கலைஞர் டிவி
காலை 08:00 - நாச்சியார்
காலை 11:00 - இடியட்
மதியம் 01:30 - ஆதவன்
மாலை 06:00 - சிவாஜி
இரவு 10:00 - பீமா
ஜெயா டிவி
காலை 10:00 - திருமணம் எனும் நிக்காஹ்
மதியம் 01:30 - உன்னைத்தேடி
மாலை 06:30 - சிவகாசி
இரவு 11:00 - உன்னைத்தேடி
கலர்ஸ் தமிழ்
காலை 09:30 - டியர் காம்ரேட்
மதியம் 01:00 - ஆவேசம்
மாலை 04:30 - நெற்றிக்கண் (2021)
இரவு 08:00 - ஜீவி
இரவு 10:00 - காபி
ராஜ் டிவி
காலை 09:30 - டபுள்ஸ்
மதியம் 01:30 - மணிகண்டா
இரவு 10:00 - நாடு அதை நாடு
பாலிமர் டிவி
காலை 10:00 - தர்மசீலன்
மதியம் 02:00 - எங்க ஊரு காவக்காரன்
மாலை 06:30 - சல்மான்
இரவு 11:30 - அர்ஜுனன்
வசந்த் டிவி
காலை 09:30 - விபத்து
மதியம் 01:30 - படகோட்டி
இரவு 07:30 - ஆலயமணி
விஜய் சூப்பர்
காலை 06:00 - வினய விதேய ராமா
காலை 09:00 - ஈஸ்வரன்
மதியம் 12:00 - உடன்பிறப்பே
பகல் 03:00 - நாசாமிரங்கா
மாலை 06:00 - சாமி-2
இரவு 09:00 - கல்கி
சன்லைப் டிவி
காலை 11:00 - திரிசூலம்
மாலை 03:00 - கொடுத்து வைத்தவள்
மெகா டிவி
பகல் 12:00 - கஜேந்திரா
பகல் 03:00 - காற்றினிலே வரும் கீதம்