பிளாஷ்பேக்: ஒரே படத்தில் போலீஸ் அதிகாரிகளாக நடித்த சிவாஜியும், பிரபுவும் | பிளாஷ்பேக்: மாப்பிள்ளையை வெற்றி பெற வைத்த சர்க்கஸ் காட்சிகள் | அட்லி - அல்லு அர்ஜுன் படத்தில், 'பகிரக்கூடாத ஒப்பந்தம்' | 500 கோடி வசூலில் 'கூலி' | சச்சின் டெண்டுல்கர் ரசித்துப் பார்த்த '3பிஹெச்கே' | மீண்டும் இணைந்த பிரபுதேவா, வடிவேலு | சமந்தாவின் ‛மா இண்டி பங்காரம்' எப்போது துவங்குகிறது | ‛கேஜிஎப்' நடிகர் தினேஷ் மங்களூரு மறைவு | அந்த 7 நாட்கள் படத்தில் மந்திரியாக நடிக்கிறார் கே.பாக்யராஜ் | ராம் சரண் படத்தில் நடிக்க மறுத்த சுவாசிகா |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று(ஜன., 10) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - பிரியமானவளே
மதியம் 12:30 - ஜுமான்ஜி
மாலை 03:00 - குட்டிபுலி
மாலை 06:30 - தர்பார்
கே டிவி
காலை 07:00 - நினைத்தாலே இனிக்கும் (2009)
காலை 10:00 - அசுரவதம்
மதியம் 01:00 - முகவரி
மாலை 04:00 - செல்லமே
இரவு 07:00 - திண்டுக்கல் சாரதி
விஜய் டிவி
காலை 09:00 - வானம் கொட்டட்டும்
கலைஞர் டிவி
காலை 11:00 - மிஸ்டர் சந்திரமௌலி
மதியம் 02:30 - சிலம்பாட்டம்
இரவு 07:00 - ராஜாதி ராஜா (2009)
ஜெயா டிவி
காலை 10:00 - பாட்டுக்கு ஒரு தலைவன்
மதியம் 01:30 - சச்சின்
மாலை 06.00 - "ஐ"
கலர்ஸ் டிவி
காலை 09:00 - எலி
மாலை 04:00 - இமைக்கா நொடிகள்
இரவு 07:30 - கேஜிஎப்-1
ராஜ் டிவி
காலை 10:30 - இதயக்கோயில்
மதியம் 02:30 - அஞ்சல
இரவு 10:30 - கனம் கோர்ட்டார் அவர்களே
பாலிமர் டிவி
மதியம் 01:00 - ஜல்லிக்கட்டு
மாலை 04:00 - தசரதன்
வசந்த் டிவி
காலை 09:30 - கல்யாணராமன்
மதியம் 01:30 - மைக்கேல் மதன காமராஜன்
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - ராஜா ராணி
மதியம் 12:00 - எங்களைப் போல் யாரும் இல்லை
மதியம் 03:00 - மனம்
மாலை 05:30 - பரத் எனும் நான்
இரவு 08:00 - வேலைக்காரன் (2017)
சன்லைப் டிவி
காலை 11:00 - சாரதா
மாலை 04:00 - காசேதான் கடவுளடா (1972)
ஜீ தமிழ் டிவி ஹெச்டி
காலை 09:00 - அதே கண்கள் (2017)
மெகா டிவி
மதியம் 12:00 - என்ன முதலாளி சௌக்கியமா