இந்த மாதிரி வெற்றிக்காக 10 ஆண்டுகள் காத்திருந்தேன் : ‛ஆட்டமா தேரோட்டமா' பாடல் குறித்து ரம்யா கிருஷ்ணன் | நிதின் ஜோடியான பூஜா ஹெக்டே | மறுபிரவேசத்துக்கு வலுவான கதாபாத்திரங்களை தேடும் பிரணிதா | ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்துக்கு திரண்ட ரசிகர்கள் : பாபி தியோல் ஆச்சரிய தகவல் | பொய் செய்தி பரப்பாதீர்கள் : புகழ் வேதனை | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் பிரேமலு நாயகி | மிருணாள் தாக்கூர் உடன் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன் | நடிகராக அறிமுகமாகும் கங்கை அமரன் | அஜித் 64 படத்தில் மிஷ்கின்? | உண்மை சம்பவங்கள் அடிப்படையில் சிறை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட முதல்பார்வை |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று(மே., 16) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:00 - வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
மதியம் 03:00 - எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி
மதியம் 06:30 - காஞ்சனா-2
கே டிவி
காலை 07:00 - ஜித்தன்
காலை 10:00 - மனம் கொத்திப் பறவை
மதியம் 01:00 - நீ வருவாய் என
மாலை 04:00 - வசூல்ராஜா எம் பி பி எஸ்
இரவு 07:00 - வாத்தியார்
விஜய் டிவி
காலை 09:30 - பெண்குயின்
மதியம் 01:30 - நெஞ்சமெல்லாம் பலவண்ணம்
மாலை 05:00 - பூமி (2017)
கலைஞர் டிவி
மதியம் 02:00 - ராஜாதி ராஜா (2009)
இரவு 06:30 - வேல்
இரவு 10:00 - பிடிச்சிருக்கு
ஜெயா டிவி
காலை 09:00 - சிவகாசி
மதியம் 02:30 - பாகுபலி
மாலை 06.00 - தவமாய் தவமிருந்து
இரவு 10:00 - பாசமலர்
கலர்ஸ் டிவி
காலை 07:30 - இமைக்கா நொடிகள்
மதியம் 11:00 - சர்பத்
மாலை 02:00 - நீ எங்கே என் அன்பே
இரவு 08:00 - ரெஸிடென்ட் ஈவில் : அபோகாலிப்ஸ்
இரவு 09:30 - ஆடை
ராஜ் டிவி
காலை 09:30 - களரி
மதியம் 01:30 - வலியவன்
இரவு 09:30 - பூக்களை பறிக்காதீர்கள்
பாலிமர் டிவி
மதியம் 01:05 - நாங்கள் புதியவர்கள்
இரவு 07:30 - த
இரவு 11:00 - பூம் பூம் மாடு
வசந்த் டிவி
காலை 09:30 - மைக்கேல் மதன காம ராஜன்
மதியம் 01:30 - அலைகள் ஓய்வதில்லை
இரவு 07:30 - காதல் கண் கட்டுதே
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - கட்டமராயுடு
மதியம் 12:00 - துப்பாக்கி
மதியம் 03:00 - என்னோடு மோதி பார்
மாலை 05:30 - டி ஜே
இரவு 08:00 - பயில்வான்
இரவு 11:00 - நவ் யூ ஸீ மீ 2
சன்லைப் டிவி
காலை 11:00 - சுமதி என் சுந்தரி
மாலை 03:00 - அவள் ஒரு தொடர்கதை
ஜீ தமிழ் டிவி
காலை 09:00 - ரஜினி முருகன்
மாலை 05:00 - தில்லுக்கு துட்டு 2
இரவு 07:30 - களத்தில் சந்திப்போம்
மெகா டிவி
மதியம் 12:00 - எங்க முதலாளி