மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
இயக்குனர் நிதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, மம்தா மோகன்தாஸ் நடிப்பில் 'மகாராஜா' திரைப்படம் கடந்த வாரத்தில் வெளியானது. இந்த படத்தின் திரைக்கதையும் மற்றும் நடிகர்களின் நடிப்பு திறனும் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களால் வெகுவாக பாராட்டை பெற்றது. ஏற்கனவே இந்த படம் வெளியாகி 7 நாட்களில் உலகளவில் ரூ. 55.8 கோடி வரை வசூலித்ததாக அறிவித்தனர். இந்த நிலையில் இப்படம் உலகளவில் 10 நாட்களில் ரூ. 81.8 கோடி வசூலித்து சாதனை படைத்ததாக படக்குழு அறிவித்துள்ளனர்.