2025 முடிவும் இப்படி.. 2026 தொடக்கமும் அப்படி.. | திருமணம் செய்யாதது ஏன்? மாஸ்டர் மகேந்திரன் | மலேசியாவில் 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழா: விஜய் குடும்பத்தினர் பங்கேற்பார்களா? | டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி |

நடிகர் அருள்நிதி தற்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 'டிமாண்ட் கலானி ' 2ம் பாகத்தில் நடித்துள்ளார். ஹாரர் திரில்லர் படமாக உருவாகி உள்ளது. இதன் படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடந்து வருகின்றன. இதைத்தொடர்ந்து முத்தையா இயக்கத்தில் ஒரு படம் நடிக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. இதுதவிர்த்து கடந்த 2021ம் ஆண்டில் வெளிவந்த ' என்னங்க சார் உங்க சட்டம்' என்கிற படத்தை இயக்கிய பிரபு ஜெயராம் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் அருள்நிதி கதாநாயகனாக நடிக்க உள்ளார். இதனை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.