Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்!

18 மே, 2025 - 06:30 IST
எழுத்தின் அளவு:
Mani-Ratnam-to-direct-a-Telugu-actor-after-Taklai!


தற்போது கமல்ஹாசன், சிம்பு, திரிஷா நடிப்பில் ‛தக்லைப்' படத்தை இயக்கியிருக்கிறார் மணிரத்னம். இப்படத்தின் டிரைலர் வெளியாகி பெரிய அளவில் வரவேற்பு பெற்று வருகிறது. இப்படம் ஜூன் 5ம் தேதி திரைக்கு வருகிறது. இந்த நிலையில் அடுத்தபடியாக தெலுங்கு நடிகர் நவீன் பாலி ஷெட்டியை வைத்து ஒரு படத்தை மணிரத்னம் இயக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகும் இந்த படம் மென்மையான காதல் கதையில் உருவாகிறது. இந்த படம் குறித்த தகவல்கள் தமிழை விட தெலுங்கு ஊடகங்களில் பெரிய அளவில் வைரலாகி வருகிறது. தக்லைப் படம் திரைக்கு வந்த பிறகு இப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல்வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத ... கங்கை அமரன் அப்படி பேசலாமா? : ஜி.வி.பிரகாஷ் ஆதரவாக குரல்கள் கங்கை அமரன் அப்படி பேசலாமா? : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

நிவேதா - Dindigul,இந்தியா
22 மே, 2025 - 01:05 Report Abuse
நிவேதா தனியா வாழும் மாமாவை சந்தோஷபடுத்த நினைக்கும் மருமகன்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in