Advertisement

சிறப்புச்செய்திகள்

ஒரே வாரத்தில் காணாமல் போன 'மகுடம்' | சிரமத்தில் கிடைத்த சினிமா வாய்ப்பு, சீரிய நடிப்பால் உயர்ந்த 'காவியத் தலைவி' நடிகை சவுகார் ஜானகி | பறந்து போனது ‛புதிய பறவை' : சவுகார் ஜானகியின் திரை வாழ்க்கை | பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி காலமானார் | ஷோலோ ஹீரோயினாக நடிக்கும் கவுரி கிஷன் | இப்படியும் ஒரு கூத்து : ரிலீஸிற்கு முன்பே ஓடிடியில் தவறாக வெளியான ஹாலிவுட் படம் | படத்தின் ரிலீஸ் தேதியையே டைட்டிலாக்கிய இயக்குனர் | ஓட்டலில் சக பாடகியுடன் நெருக்கம் : மனைவியிடம் கையும் களவுமாக மாட்டிய நாட்டுப்புற பாடகர் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் நடித்த லியாகத் அலிகான் | பிளாஷ்பேக் : போலந்து மொழியில் வெளியான முதல் தமிழ் படம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தம்பிகளா, தள்ளிப்போய் விளையாடுங்க: தனுஷ் ஆவேசம்

02 ஜூன், 2025 - 03:39 IST
எழுத்தின் அளவு:
Dhanush-obsession-in-Kuberaa-audio-launch
Advertisement


தனுஷ், நாகர்ஜூனா, ராஷ்மிகா நடிக்கும் 'குபேரா' படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. அந்த விழாவில் 2018ல் இருந்து 'வட சென்னை பார்ட் 2' எப்ப என்று ரசிகர்கள் கேட்கிறார்கள். அடுத்த ஆண்டு படப்பிடிப்பு தொடங்கும் என்று பேச ஆரம்பித்த தனுஷ், ஒரு கட்டத்தில் எமோஷனல் ஆனார்.

''என்னை பற்றி அதிக நெகட்டிவிட்டி செய்திகள் பரப்பப்படுகின்றன. அதிக வதந்தி வருகிறது. என் படங்கள் ரிலீஸ் ஆகும்பபோது இதை காம்பெய்ன் மாதிரி செய்கிறார்கள். ஆனால், என்னை வழி நடத்த என் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்களை என் வழித்துணை என்பேன். அவர்கள் தீ பந்தம் மாதிரி என்னை வழி நடத்துகிறார்கள். நாலு வதந்தி பரப்பி என்னை காலி பண்ணலாம்னு நினைக்காதீங்க. அதை விட முட்டாள்தனம் எதுவும் இல்லை. இப்ப, ஒரு செங்கலை கூட உங்களால் அசைக்க முடியாது. தம்பிகளா, தள்ளிப்போய் விளையாடுங்க. எண்ணம்போல்தான் வாழ்க்கை'' என்றார்.

தம்பிகளா என்று தனுஷ் சொன்னது யாரை? என்பதே இப்போது கோலிவுட்டில் ஹாட் டாபிக்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பிறந்தநாளன்று இளையராஜா சொன்ன இனிப்பான செய்திபிறந்தநாளன்று இளையராஜா சொன்ன ... தமிழகத்திலும் அந்த படங்கள் வரும்: கஸ்துாரி கணிப்பு தமிழகத்திலும் அந்த படங்கள் வரும்: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film
    • நடிகர் : ஏ.கிருஷ்ணா
    • நடிகை : ஆராத்யா
    • இயக்குனர் :M.B.ராஜதுரை
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap