அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் | துல்கர் சல்மான் படத்தில் இணைந்த ஸ்ருதிஹாசன் | வதந்தி 2 வெப்சீரிஸில் இரண்டு நாயகிகள் | தர்பார் தோல்வி குறித்து ஓபன் ஆக பேசிய ஏ.ஆர்.முருகதாஸ் | தமிழில் ரீமேக் ஆகும் கன்னட படம் 'சூ ப்ரம் சோ' | சர்ச்சில் ரொமான்ஸ்: ஜான்வி கபூர் படத்திற்கு எதிர்ப்பு | பிளாஷ்பேக்: ரீ என்ட்ரி வாய்ப்புகளை மறுத்த சுவலட்சுமி | ‛கேங்ஸ்டர்' ஆக ‛லெஜண்ட்' சரவணன் | ஆண்ட்ரியா படத்தை பார்க்க நீதிபதிகள் முடிவு | சர்தார் 2 படத்தில் உள்ள சிக்கல் |
அசுரன் படத்திற்கு பின் காமெடி நடிகர் சூரி நாயகனாக நடிக்கும் படத்தை வெற்றிமாறன் இயக்கி வருகிறார். இளையராஜா இசையமைக்கிறார். பெயரிடப்படாமல் இதன் படப்பிடிப்பு சத்தியமங்கலம் பகுதியில் நடந்து வருகிறது. இந்நிலையில் இப்படத்திற்கு ‛விடுதலை' என பெயர் வைக்க முடிவு செய்துள்ளனர். இதே பெயரில் 1986ல் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், விஷ்ணுவர்தன் நடிப்பில் ஒரு படம் வெளியானது. இதனால் அப்பட தயாரிப்பு நிறுவனத்திடம் பேசி இந்த தலைப்பை பயன்படுத்த எண்ணி உள்ளனர்.