தீபாவளி மாதத்தில் வெளியாகும் அனிமேஷன் படம் | பிளாஷ்பேக்: கமர்ஷியல் ஆக்ஷன் படம் இயக்கிய விசு | முகபருவிற்கு உமிழ்நீர் மருந்து என்கிறார் தமன்னா | 90வது பிறந்த நாளை கொண்டாடிய எம்.என்.ராஜம் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்திற்கு பாதுகாப்பு கேட்டு மனு | பிளாஷ்பேக் : இயக்குனராக, தயாரிப்பாளராக தோற்ற டி.ஆர்.மகாலிங்கம் | எம்புரான் சர்ச்சையால் விருது குழுவால் புறக்கணிக்கப்பட்ட ஆடுஜீவிதம் : ஊர்வசி குற்றச்சாட்டு | தலைவன் தலைவி ரூ.75 கோடி வசூல் | விளம்பர வீடியோவில் உலக சாதனை படைத்த தீபிகா படுகோனே | கமல்ஹாசன் வாழ்த்தினார் : மற்றவங்க தேசிய விருது பெற்றவர்களை பாராட்டாத சினிமாகாரர்கள் |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (அக்டோபர் 29) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - தனி ஒருவன்
மதியம் 03:00 - போக்கிரி
மாலை 06:30 - சந்திரமுகி
கே டிவி
காலை 10:00 - அறம்
மதியம் 01:00 - திருவிளையாடல் ஆரம்பம்
மாலை 04:00 - பாண்டவர் பூமி
இரவு 07:00 - கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
இரவு 10:30 - கிங்
விஜய் டிவி
மாலை 03:00 - வால்டர் வீரய்யா
கலைஞர் டிவி
காலை 08:00 - நான் மகான் அல்ல (2010)
மதியம் 01:30 - டான்
மாலை 06:30 - கார்கி
இரவு 10:00 - நான் மகான் அல்ல (2010)
ஜெயா டிவி
காலை 09:00 - போக்கிரி ராஜா
மதியம் 01:30 - பூலோகம்
மாலை 06:00 - சிவகாசி
இரவு 11:00 - பூலோகம்
கலர்ஸ் தமிழ் டிவி
காலை 10:00 - அனகோண்டாஸ் : ட்ரைல் ஆப் ப்ளட்
மதியம் 12:00 - ஜுமான்ஜி
மதியம் 02:00 - ராஜாமகள்
மாலை 04:30 - இந்திரஜித்
இரவு 07:00 - மதுரவீரன்
இரவு 10:00 - ஸ்பைடர்-மேன் : ஹோம் கமிங்
ராஜ் டிவி
காலை 09:00 - அண்ணாநகர் முதல் தெரு
மதியம் 01:30 - அட்ரா மச்சான் விசிலு
இரவு 10:00 - ஊரும் உறவும்
பாலிமர் டிவி
காலை 10:00 - புது வாரிசு
மதியம் 02:00 - கோலங்கள்
மாலை 06:00 - தெளிவு
இரவு 11:30 - காதல் நூறுவகை
வசந்த் டிவி
காலை 09:30 - டே நைட்
மதியம் 01:30 - நீதிக்கு தலைவணங்கு
இரவு 07:30 - ப்ரியா
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - அன்பறிவு
மதியம் 12:00 - இவனுக்கு சரியான ஆளு இல்லை
மாலை 03:00 - தம்பி (2019)
மாலை 06:00 - மூக்குத்தி அம்மன்
இரவு 09:00 - ஹைப்பர்
சன்லைப் டிவி
காலை 11:00 - என் கடமை
மாலை 03:00 - கற்பகம்
ஜீ தமிழ் டிவி
காலை 09:30 - கோஸ்டி
மெகா டிவி
பகல் 12:00 - டூரிங் டாக்கீஸ்
பகல் 03:00 - கலர்புல் மலேசியா
இரவு 11:00 - தர்மம் தலைகாக்கும்