மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
காக்கா முட்டை படத்தில் இரண்டு சிறுவர்களுக்கு அம்மாவாக நடித்து பிரபலமானவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அதன் பிறகு விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி என பல ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தவர் கனா படத்தில் கதையின் நாயகியாக நடித்து பேசப்பட்டார். தற்போது டிரைவர் ஜமுனா, பர்ஹானா போன்ற படங்களில் கதையின் நாயகியாக நடித்து வருகிறார். பெரும்பாலும் ஹோம்லியான வேடங்களில் மட்டுமே நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபகாலமாக கிளாமர் பக்கமும் திரும்பி வருகிறார். அதன் வெளிப்பாடாக அவரின் சமீபத்திய போட்டோ ஷூட் எல்லாம் அப்படியே பிரதிபலிக்கிறது. இப்போது மாடர்ன் உடையில் லோ ஹிப்பில் பேண்ட் அணிந்து போட்டோசூட் நடத்தி வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.