வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' |

ஊடகவியலாளரான அபிஷேக் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார். இவரது முதல் திருமணம் தோல்வியில் முடிந்த நிலையில் தனது தோழி சுவாதி நாகராஜன் என்பவரை கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், சுவாதி தற்போது கர்ப்பமாக இருக்கிறார். அவருக்கான வளைகாப்பு நிகழ்ச்சி அண்மையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திரைபிரபலங்களான சினேகா, பிரசன்னா உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர். இதனையடுத்து அபிஷேக் - சுவாதி தம்பதியினருக்கு நல்லபடியாக குழந்தை பிறக்க வேண்டுமென பலரும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.